உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு
இயேசு கிறிஸ்துவுக்காய்
உன் சம்பலதெல்லாம் இன்றே செலவிடு
சுவிசேத்திற்காய்
1.
பணத்தின் ஆசை தீமையின் வேராயிருக்கிறது
உண்ணவும் உடுத்தவும் உண்டானால் அதுபோதும் – உன்
2.
உலகத்தில் ஒன்று கூட கொண்டு வந்ததில்லை
இதிலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை – உன்
3.
ஆத்துமா ஆதாய பெலன் ஜீவ விருட்சம்
காத்திருந்து பெற்றுக் கொண்டால் பாக்கியம் அடைவாய் – உன்
un thalanththellam indre selavidu
iyesu kiristhuvukkay
un sampaththellam indre selavidu
suviseththirkay
1.
panaththin aasai dhamaiyin verayirukkirathu
unnavum udukkavum undanal athupothum – un
2.
ulakaththil ondru kuda kondu vanthdhathillai
ikaththilirunththu ondrum kondu povathillai – un
3.
aaththuma aathaya belan jeeva virudcham
kaththirunththu perruk kondal bakkiyam adaivay – un